Thursday 7 August 2014

மருத்துவ முகாம்

இன்று எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவமுகாம்   நடைபெற்றது. 

திருத்தங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய 
மருத்துவர்  திரு ச.தியாகராஜ்  அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது .

வருகைபுரிந்த 40மாணவர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஆலோசனைகளும் மருந்தும் கொடுக்கப்பட்டது. 



உடல் நலம் பற்றிய ஆலோசனை 

மருத்துவரின் ஆரோக்கிய குறிப்புகள்

மருத்துவ  குழு 



சத்துணவு  கூடத்தில் 

No comments: