Friday 30 August 2013

ஆண்டாய்வு

இன்று  30.08.2013 எங்கள் பள்ளி
உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு இரா .பாலசுப்ரமணியன்  அவர்களும்
கூடுதல்  உதவி தொடக்ககல்வி அலுவலர்
திரு கு.இராசேந்திரன்  அவர்களும் இணைந்து ஆண்டாய்வு  செய்தார்கள்.
ஆய்வின்போது அனைத்து விதமான பதிவேடுகளும் சரிபார்க்கப்பட்டன .

மாணவர்களின் வாசிப்புத்திறன் ,கணக்குத்திறன்,
கைத்திறன் ,பொது அறிவு  ஆகியன பரிசோதிக்கப்பட்டது.

சமையலறை  சுத்தம் ,சத்துணவின் தரம் ,கழிவறை கட்டுமானப்பணி ,பள்ளி சுற்றுச் சுவர் ,
சுற்றுப்புற சுகாதாரம் , பழைய பள்ளி கட்டிடத்தின் தன்மை ஆகியனவும் பார்வையிடப்பட்டது .

மேலும் பள்ளி சிறந்து விளங்க ஆலோசணைகள் 
வழங்கப்பட்டது.
 கு.இராசேந்திரன் 
இரா .பாலசுப்ரமணியன்

Monday 26 August 2013

மைல்கல்

மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு



அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)

அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)



அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவர் இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

1970-ம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியூடிபுல் பார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் என பலர் இவரை புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் கிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினர்.

சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிவனவாகவும் செய்திகளை வெளியிட்டன. இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

Saturday 24 August 2013

தங்க நகை சேதாரக் கணக்கு


ல்ஜிப்ரா கணக்கு என்ன, ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள், கடைக்காரர்கள் அந்தச் சேதாரத்தை என்ன செய்வார்கள் என்கிற மாதிரியான பல கேள்விகளை ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
”எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது.
இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.
கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும்
30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.
இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.
இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.
தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.
சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.
“சேதாரம் கணக்கிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. ஏனெனில், பெரும்பாலான நகைகள் கையால் செய்யப்படுகின்றன. நகை செய்பவர்களின் கைப்பக்குவத்தை பொறுத்து சேதாரம் மாறுபடும். சிலர் சேதாரம் அதிகம் ஏற்படாமல் நகையை செய்வார்கள். சிலர் அதிக சேதாரத்தில்  நகையை செய்வார்கள். தவிர, வாடிக்கையாளர்கள் எப்போதும் சொன்ன விலையை தருவதில்லை. பேரம் பேசி குறைத்துதான் வாங்குகிறார்கள். மேலும் விளம்பரம், பரிசுப்பொருட்கள், ஊழியர்களின் சம்பளம், மின்சார செலவு, பாதுகாப்பு செலவு  என நிறைய செலவுகளுக்கான பணத்தை இந்த சேதாரத்தில் தான் சேர்க்க வேண்டியுள்ளது” என தங்கம்  மற்றும் வைர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகிறார்.
ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான்
நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!” என்று முடித்தார் சுவாமிநாதன்.
தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.
தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்!
Photobucket

Friday 23 August 2013



சதுரங்க போட்டி 22.08.2013  அன்று 11.30 மணியளவில் 
ஆசிரியர் தா.இரவி அவர்கள் பார்வையில் நடந்தது  போட்டியின்
முடிவில்  5ஆம் வகுப்பு மாணவர்கள்  இரா .பாலகிருஷ்ணன் ,
லெ .சுவேதா ,    செ .சபின்குமார்  மற்றும் சி .நிவேசா  ஆகியோர்
வரும்   02.09.2013  திருத்துறைபூண்டி ஊ.ஒ.ந.நி.பள்ளியில் 
நடைபெறும்   வட்டார அளவிலான  போட்டியில் கலந்துக்கொள்ள 
தேர்வு செய்யப்பட்டனர் .


Thursday 22 August 2013

22.08.2013 மருத்துவமுகாம்



22.08.2013 எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கான 
மருத்துவமுகாம்  நடை பெற்றது 
இதில் திருத்தங்கூர்  ஆறம்பா சுகாதார மருத்துவமனையின் 
(DR.SELVARAJ ANBU ,  MBBS.,  Dr. செல்வராஜ் அன்பு 
அவர்கள்  மாணவர்களை திறம்பட  பரிசோதித்து 
மருத்துவ ஆலோசனை  வழங்கினார்கள் 
கிராம கல்விக்குழு  நன்றியுடன் அவரை பாராட்டுகிறது.

மாணவர்களை பரிசோதித்தல் 

சத்துணவை தரம் பார்த்தல் 

பரிசோதித்தல் 
ருசி பார்த்தல் 





Wednesday 21 August 2013

விலையில்லா புத்தகப்பை வழங்கல் 19.08.2013




நன்றி சொல்லும் மாணவர்கள் 





சட்டசபை விபரங்கள்



தமிழ் நாட்டின் விபரங்கள்
விவரங்கள்
விரிவாக்கம்
பரப்பளவு
1,30,058 sq.km
மக்கள் தொகை
7,21,38,958
தலைமையகம்
சென்னை
மொழி
தமிழ்

















மாண்புமிகு முதலமைச்சர்                                                   செல்வி    ஜெ. ஜெயலலிதா
பிறந்த தேதி
February 24,1948
பிறந்த இடம்
மைசூர்
கல்வி
மெட்ரிகுலேசன்
குடும்ப பின்னணி
Unmarried
அரசியல் ஈடுபாடு
டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுரைப்படி 1982ல் அ.இ.அ.தி.மு.க.வில் தொண்டராக இணைந்தார். 1983ல் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தார். 1984ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 வரை அவர் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கும் வரை அப்பதவியிலிருந்தார். டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலக்குறைவினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது 1984ல் ஜெயலலிதா அவர்கள் தனது தலைமையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தார். டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின் 1987ல் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதைத் தொடர்ந்து 1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரனார். இரண்டாக உடைந்த அ.இ.அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் அமைந்தது.. அதைத்தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 1989ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அ.இ.அ..தி.மு.க. இரட்டை இலை சின்னத்தை தனது தேர்தல் சின்னமாக பெற்றது. 1991ல் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்லில் காங்கிரசுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு 225 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை அ.இ.அ.தி.மு.க. பெற்றது. இந்த தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் பெற்றி பெற்றார். பின்பு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். சட்டமன்றத்திற்கு 2002ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
விருது & தலைப்புகள்
1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு செல்வி ஜெயலலிதாவிற்கு “கலைமாமணி” விருது வழங்கி சிறப்பித்தது. சென்னை பல்கலைக்கழகம் 1991ல் டிசம்பர் 19ம் தேதி முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஐ.நா.சபையின் அதிகாரப் பூர்வ ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு குழு நன்மதிப்பு மற்றும் மேதகைமைக்கான “தங்க தாரகை” விருது வழங்கி சிறப்பித்தது.
அந்நிய நாட்டுப்பயணம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், நேபாளம்
பொழுதுபோக்குகள்
படித்தல், இசை,விவசாயம்.
வெளியீடுகள் / பங்களிப்புகள்
ஆங்கிலம்,தமிழ் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.தமிழில் நான்கு முழு நீள நாவல்களும்,பல சிறு கதைகளும் எழுதியுள்ளார்
பொது, சமூக & பண்பாட்டு செயல்பாடுகள்
கிரிக்கெட்,டென்னிஸ்,நீந்துதல்,குதிரை ஏற்றம்,கூடைப்பந்து,சதுரங்கம்,உடற்பயிற்சி விளையாட்டுகள்
முகவரி
'வேதா நிலையம்',81/36,போயஸ் கார்டன்,சென்னை -600086
தொடர்புகொள்ளும் தொலைபேசி எண்
044 24991222(R) ,  044 25672345
தொலைப்பிரதி
044  25671441
மின்னஞ்சல்
cmcell@tn.gov.in

2
திரு ஒ .பன்னீர்செல்வம் 
நிதித் துறை அமைச்சர்
நிதி, திட்டம், சட்டமன்றம்,தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள்
நிதி துறை - சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை - திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
3
திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் 
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்)
எரிசக்தி - உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
4
திரு கே.பி.முனுசாமி 
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - சட்டத்துறை - நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை -பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
5
திரு ஆர்.வைத்திலிங்கம்
வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
6
திரு பி .மோகன் 
ஊரகத் தொழில் துறை அமைச்சர்
ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
7
திருமதி பி.வளர்மதி 
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கினைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு .
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை -சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
8
திரு பி .பழனியப்பன் 
உயர் கல்வித் துறை அமைச்சர்
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல் ,அறிவியல்,தொழில் நுட்பவியல்
உயர்கல்வி துறை
9
திரு எஸ் .தாமோதரன் 
வேளாண்மைத் துறை அமைச்சர்
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு   
வேளாண்மை துறை
10
திரு செல்லூர் கே . ராஜு 
கூட்டுறவுத் துறை அமைச்சர்
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
11
திரு கே .டி. பச்சைமால்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
தொழிலார்கள் நலன், மக்கள் தொகை,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்ரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
12
திரு எடப்பாடி கே . பழனிசுவாமி
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
13
திரு ஆர் .காமராஜ் 
உணவுத் துறை அமைச்சர்
உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு
கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
14
திரு வி .மூர்த்தி 
பால்வளத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
15
திரு எம்.சி. சம்பத் 
சுற்றுச்சுழல் துறை அமைச்சர்
சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
சுற்றுச்சூழல் (ம) வனத்துறை
16
திரு கே .வி . ராமலிங்கம் 
பொதுப் பணித் துறை அமைச்சர்
பொதுப்பணிகள் ,சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் & செயற் திட்டப் பணிகள்
பொதுப்பணி துறை
17
திரு டி.கே.எம். சின்னய்யா 
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
18
திரு பி.தங்கமணி 
தொழில் துறை அமைச்சர்
தொழில்கள்,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
தொழில் துறை - திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
19
திரு எஸ் .சுந்தரராஜ் 
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
21
திரு பி .வி . ரமணா 
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் சட்டம்
வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை
22
திரு எஸ். பி . சண்முகநாதன்
சுற்றுலாத்துறை அமைச்சர்
சுற்றுலா,சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
23
திரு என் .சுப்ரமணியன் 
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
24
திரு வி . செந்தில் பாலாஜி 
போக்குவரத்துத் துறை அமைச்சர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்டபோக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை - போக்குவரத்து துறை
25
திரு கே .ஏ. ஜெயபால் 
மீன்வளத்துறை அமைச்சர்
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
26
முக்கூர் திரு என் .சுப்ரமணியன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
தகவல் தொழில் நுட்பம்
தகவல் தொழில் நுட்பவியல் துறை
27
திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி 
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை -தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
29
திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் 
வருவாய்த் துறை அமைச்சர்
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணைஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
வருவாய் துறை
30
திரு டி .பி.பூனாச்சி 
கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்
கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
31
டாக்டர் வைகைச்செல்வன் 
பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்
பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப் பண்பாடு,  
பள்ளிக் கல்வி துறை - இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை -சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
32
திரு கே .சி .வீரமணி 
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை
33
திரு எஸ் .அப்துல் ரஹீம் 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் , அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
மாநில நிர்வாக பிரிவுகள்
District Statistics32

Revenue Divisions76
Taluks226
Firkas1,127
Revenue Villages16,564
Municipal Corporations10
Municipalities125
Panchayat Unions (Blocks)385
Town Panchayats561
Village Panchayats12,618
Lok Sabha Constituencies39
Assembly Constituencies234

வரலாறு மற்றும் புவியியல்

தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானது. தற்கால இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்லவ அரசு காலத்தியிலிருந்துதான் வரலாறு உள்ளது. சேர, சோழ, பாண்டிய பேரரசுகள், பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து பல்லவர்கள் முக்கிய அரசாக இருந்தது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்.

வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவில் மற்ற பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 14ம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து போர்ச்சுக்கிசீயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்தனர். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மசூலினிப்பட்டினம் என்ற இடத்தில் 1611ல் தொடங்கினார்கள். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் மொழியின் எல்லைகளை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வடக்கில் ஆந்திரா மற்றும் கர்நாடகமும், மேற்கில் கேரளாவும், கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது.







விவசாயம்

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். 2007-2008ம் ஆண்டின் கணக்குப்படி விளைநிலங்களின் அளவு சுமார் 56.10 மில்லியன் ஹெக்டர் ஆகும். இங்கு முதன்மை உணவுப் பயிர் நெல் மற்றும் தானிய வகைகள். இது தவிர பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, மிளகாய், சூரியகாந்தி மற்றும் கடலைப் பயிரிடப்படுகிறது. தோட்டப்பயிர்களான தேயிலை, காப்பி, ரப்பரும் பயிரிடப்படுகிறது. உயிரின உரங்களை தயாரிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
தொழில் மற்றும் கனிமங்கள்
தமிழ்நாட்டின் முக்கிய தொழிலாக பருத்தி, கனரக வாகன தயாரிப்பு, இரயில் பெட்டி தொழிற்சாலை, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு, சிமெண்ட், சர்க்கரை, காகிதம் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளும் உள்ளன. மென்பொருள் தயாரிப்புக்காக சென்னை தரமணியில் மென்பொருள் தொழிற்நுட்ப பூங்கா நிறுவப்பட்டுள்ளது. சுமார் ரூ.20,700 கோடி மதிப்பிற்கு மென்பொருள் 2006-2007ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு முக்கிய கனிமங்களான பளிங்கு, கருங்கல், பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை ஏற்றுமதி பொருட்களாக உள்ளன. தோல், நூல், தேயிலை, காப்பி, புகையிலை மற்றும் கைத்தறிப் பொருட்கள், தோல் பதனிடும் தொழில் போன்றவை இந்தியாவில் அறுபது சதவிகித பங்கு வகிக்கிறது.

பாசனம்


தமிழ்நாட்டின் மிக முக்கிய நீர்பாசனம் பெரியார் அணை, வைகை அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை ஆகியவை உள்ளன. வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, பெண்ணையாறு, அமராவதி ஆகியவை ஆற்று நீர் பாசனங்களான உள்ளன.

மின்சாரம்

தமிழ்நாட்டில் மொத்த மின் தேவை சுமார் 8,249 மெகாவாட் மின்சாரம். இதில் மாநில மின்சார தொகுப்பிலிருந்து 5,288 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 1,058 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பிலிருந்து 1,093 மெகாவாட் மின்சாரமும் பெறப்படுகிறது.
போக்குவரத்து
சாலை:- தமிழ்நாட்டில் மொத்த சாலைகளின் நீளம் சுமார் 1,93,918 கி.மீ. ஆகும்.

தொடர் வண்டி:- மொத்த தொடர்வண்டி இருப்புப் பாதை நீளம் 4,181 கி.மீ. ஆகும். இதில் முக்கிய சந்திப்புகள் உள்ள நகரம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருநெல்வேலி.

ஆகாய விமானம்:- தென்னிந்தியாவின் முக்கிய பன்னாட்டு விமானம் நிலையம் சென்னையில் உள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் மற்றும் சேலத்தில் விமான நிலையங்கள் உள்ளன.

துறைமுகம்:- தமிழ்நாட்டில் மிக முக்கிய கப்பல் துறைமுகங்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ளன. இது தவிர 7 சிறிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றுள் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கியமானவை.
விழாக்கள்


tamil nadu
பரத நாட்டியம்

பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு மறு நாள் ஜல்லிக்கட்டு காளை விழாவாகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலக புகழ் பெற்றது.சித்திரை திருவிழா மதுரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஆடிப்பெருக்கு விழா தமிழ் மாதமானஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவில் பல பகுதிகளில், பல முறைகளில் கடவுளை வணங்குகின்றனர். இதன் முக்கிய குறிக்கோள் ஆற்றல், அறிவு,செல்வம் ஆகும்.
சுற்றுலாதலங்கள்

tamil nadu
மீனாட்சி அம்மன் கோயில்,மதுரை

சென்னை, மாமல்லபுரம், பூம்புகார், காஞ்சிபுரம், கும்பகோணம், தராசுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேளாங்கன்னி நாகூர், சித்தன்னவாசல், கழுகுமலை, குற்றாலம், ஒகனேகல், பாபநாசம், சுருளி நீர் தேக்கம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஏலகிரிமலை, முதுமலை, முண்டன்துறை, களக்காடு, வேடந்தாங்கல், அண்ணா உயிரியல் பூங்கா ஆகியவை தமிழ்நாட்டின் சில முக்கிய சுற்றுலாதலங்கள் ஆகும்.

மாவட்ட ஆட்சியர்கள் 

திரு சரவணவேல்ராஜ் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04329-223351,04329 223331
தொலைப்பிரதி : 04329-223351
மின்னஞ்சல் : collrari(at)nic.in
திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 044-25228025,
தொலைப்பிரதி : 044-25228025
மின்னஞ்சல் : collrchn(at)nic.in
திரு M கருணாகரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630
தொலைப்பிரதி : 0422-2301523
மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in
திரு R.கிர்லோஷ் குமார் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04142-230999,04142 230666
தொலைப்பிரதி : 04142-230555
மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in
திரு கே விவேகானந்தன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04342-230500,04342 232800
தொலைப்பிரதி : 04342-230886
மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in
திரு N.வெங்கடாசலம் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0451-2461199,0451 2432133
தொலைப்பிரதி : 0451-2432600
மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in
திரு வீ கே சண்முகம் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
ஈரோடு - 638011
தொலைபேசி : 0424-2266700,2260207-11,0424 24729494
தொலைப்பிரதி : 0424-2261444
மின்னஞ்சல் : collrerd(at)tn.nic.in
திரு L.சித்திரசேனன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 044-27237433,044 27238478
தொலைப்பிரதி : 044-27237789
மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in
திரு S. நாகராஜன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
நாகர்கோவில் - 629001
தொலைபேசி : 04652-279555,
தொலைப்பிரதி : 04652-260999
மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in
திருமதி ஜெயந்தி இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
கரூர் - 639005
தொலைபேசி : 04324-257555,04324 26255444,257112
தொலைப்பிரதி : 04324-257800
மின்னஞ்சல் : collrkar(at)tn.nic.in
திரு T.P ராஜேஷ் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04343-239500,04343 239400
தொலைப்பிரதி : 04343-239300,239100
மின்னஞ்சல் : collrkgi(at)nic.in
திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
மதுரை - 625001
தொலைபேசி : 0452-2531110
PABX-201,0452 2532290
தொலைப்பிரதி : 0452-2530925
மின்னஞ்சல் : collrmdu(at)tn.nic.in
திரு T.முனுசாமி இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04365-252700,04365 247800,247400
தொலைப்பிரதி : 04365-253048
மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in
திரு வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04286-281101,04286 280111,280222
தொலைப்பிரதி : 04286-281106
மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in
டாக்டர் தரேஸ் அஹ்மத் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04328-225700,04328 224200(R)
தொலைப்பிரதி : 04328-224200
மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in
திரு C. மனோகரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690
தொலைப்பிரதி : 04322-221690
மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in
திரு K. நந்த குமார் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04567-231220,04567 221349
தொலைப்பிரதி : 04567-231220
மின்னஞ்சல் : collrrmd(at)nic.in
திரு K.மகரபூஷணம், இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0427-2330030,0427 2400200
தொலைப்பிரதி : 0427-2400700
மின்னஞ்சல் : collrslm(at)nic.in
திரு V ராஜாராமன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04575-241466 ,04575 241455
தொலைப்பிரதி : 04575-241585
மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in
திரு K.பாஸ்கரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04362-230102,04362 230201
தொலைப்பிரதி : 04362-230857
மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in
டாக்டர் K.S பழனிச்சாமி இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தேனி - 625531
தொலைபேசி : 04546-253676,04546 254732
தொலைப்பிரதி : 04546-251466
மின்னஞ்சல் : collrthn(at)tn.nic.in
திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
உதகமண்டலம் - 643001
தொலைபேசி : 0423-2442344,0423 2442233
தொலைப்பிரதி : 0423-2443971
மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in
திரு C. சமயமூர்த்தி இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R)
தொலைப்பிரதி : 0462-2500244
மின்னஞ்சல் : collrtnv(at)nic.in
திரு K. வீர ராகவ ராவ் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 044-27661600,044 27662233
தொலைப்பிரதி : 044-27661200
மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in
திரு ஏ.ஞானசேகரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04175-233333,04175 233366
தொலைப்பிரதி : 04175-232222
மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in
திரு S. நடராஜன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04366-223344,04366 224738,225142
தொலைப்பிரதி : 04366-221033
மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in
திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747
தொலைப்பிரதி : 0461-2340606
மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in
திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0431-2415358,0431 2420181
தொலைப்பிரதி : 0431-2411929
மின்னஞ்சல் : collrtry(at)nic.in
திரு G. கோவிந்தராஜ் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0421-2218811,0421 2474722
தொலைப்பிரதி : 0421-2218822
மின்னஞ்சல் : collrtup(at)nic.in
டாக்டர் ஷங்கர் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 0416-2252345,0416 2222000
தொலைப்பிரதி : 0416-2253034
மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in
திரு V சம்பத் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04146-222450,04146 222470
தொலைப்பிரதி : 04146-222470
மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in
திரு T N ஹரிஹரன் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சியாளர்
தொலைபேசி : 04562-252525,04562 252345
தொலைப்பிரதி : 04562-252500
மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in











தமிழ்நாடு அரசின் செயலர்கள்


துறைகள்


செயலாளர்கள் பற்றிய விவரங்கள்

தலைமை செயலாளர்
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப
தலைமைச் செயலாளர்
தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R)
மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in 


வளர்ச்சித் துறை ஆணையர்

வளர்ச்சித் துறை ஆணையர்
தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in 


விழிப்புப்பணி ஆணையர்
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப
வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு)
தொலைபேசி :25671548(O) , 26261144(R)
தொலைப்பிரதி :25674901
மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)


தலைமை தேர்தல் அதிகாரி
திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25670390(O) , 26440717(R)
மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in


முதலமைச்சர் செயலாளர்
டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப
கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1
தொலைபேசி :25674234(O) , 22640270(R)


டாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப 
முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II
தொலைபேசி :25675163(O) , 24798060(R)


திரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு)
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III
தொலைபேசி :25670866(O) , 28132567(R)


திரு A ராமலிங்கம் இ.ஆ.ப 
முதலமைச்சரின் செயலாளர்-IV
தொலைபேசி :25670132(O) , 26266264 (R)


ஆளுநரின் செயலாளர்
திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப 
ஆளுநரின் செயலாளர்
தொலைபேசி :22351700(O) , 24794949(R)
தொலைப்பிரதி :22350570
மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in


செயலாளர் (சட்டமன்றத்தில்)
திரு ஏ.எம்.பி ஜமாலுதின் 
செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம்
தொலைபேசி :25672611(O) , 26156146(R)
மின்னஞ்சல் :assembly(at)tn.gov.in , assemblysecretary(at)tn.gov.in

Contact Details of Departments

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25671848(O) , 26453180(R)
மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in

வேளாண்மை துறை
திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர்.
தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in

கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R)
மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப
முதன்மை செயலர்
தொலைபேசி :25670848(O) , 26183423(R)
மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in

வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை
திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் :ctsec(at)tn.gov.in

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் :coopsec(at)tn.gov.in

எரிசக்தி
திரு ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப
செயலாளர்
தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923
மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in

சுற்றுச்சூழல் (ம) வனத்துறை
திரு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப
கூடுதல் தலைமை செயலாளர்
தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560
மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in

நிதி துறை
திரு K சண்முகம் இ.ஆ.ப
அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R)
தொலைப்பிரதி :25671252
மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
திரு ஹர்மந்தர் சிங் இ ஆ ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25671623(O) , 24792314(R)
தொலைப்பிரதி :25672261
மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in

மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை
டாக்டர் J ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R)
தொலைப்பிரதி :25671253
மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in

உயர்கல்வி துறை
திரு அபூர்வ வர்மா இ.ஆ.ப
Principal Secretary
தொலைபேசி :25670499(O) மின்னஞ்சல் : hrsec(at)tn.gov.in

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப 
அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035
மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in

உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
டாக்டர் நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப 
அரசு முதன்மை செயலாளர்,
தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R)
மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
திரு தங்க கலியபெருமாள் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611
மின்னஞ்சல் : hud(at)tn.gov.in

தொழில் துறை
திரு N.S. பழனியப்பன் இ.ஆ.ப
முதன்மை செயலாளர்
தொலைபேசி :25671383(O) , 24860639 (R)
மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in

தகவல் தொழில் நுட்பவியல் துறை
திரு S.K பிரபாகர் இ.ஆ.ப
முதன்மை செயலர்
தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
திரு மோகன் பியாரெ ,இ.ஆ.ப 
அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in

சட்டத்துறை
டாக்டர் G ஜெயச்சந்திரன் 
அரசு செயலாளர்
தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
திரு தனவேல் இ.ஆ.ப 
அரசு செயலாளர்
தொலைபேசி :25671476(O) , 26532439 (R)
தொலைப்பிரதி :25675453
மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
திரு K பணீந்திர ரெட்டி இ.ஆ.ப
செயலர்
தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை
திரு பா. வி. ச.டேவிதார் இ .ஆ .ப
முதன்மை செயலாளர்
தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437
மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை
டாக்டர் V. இறையன்பு இ.ஆ.ப 
அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி)
தொலைபேசி :25674866(O) , 25384990(R)
தொலைப்பிரதி :25675120
மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
திரு கிருஷ்ணன் இ.ஆ.ப
அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி)
தொலைபேசி :25674310(O) , 26444272 (R)
தொலைப்பிரதி :25671461
மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
திரு K. ராஜாராமன் இ.ஆ.ப (சிறப்பு முயற்சிகள்)
அரசு செயலாளர்
தொலைபேசி :25671567(O) , 24751188(R)
தொலைப்பிரதி :25673102
மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

பொது துறை
திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் இ .ஆ .ப
முதன்மை செயலர்
தொலைபேசி :25671444 PABX : 5635(O) , 24792530(R)
மின்னஞ்சல் : cs(at)tn.gov.in ,pubsec(at)tn.gov.in

பொதுப்பணி துறை
திரு M. சாய்குமார் இ.ஆ.ப 
அரசு செயலாளர்
தொலைபேசி :25671622(O) , 24465343(R)
தொலைப்பிரதி :25678840
மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in

வருவாய் துறை
திரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப
அரசு செயலர்
தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R)
தொலைப்பிரதி :25672603
மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு C.V சங்கர் இ.ஆ.ப 
Principal Secretary to Government
தொலைபேசி :25670769(O) மின்னஞ்சல் : ruralsec(at)tn.gov.in

பள்ளிக் கல்வி துறை
திருமதி D. சபிதா இ.ஆ.ப
அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388
மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in

சமூக சீர்திருத்த துறை
டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப
கூடுதல் தலைமைச் செயலாளர்
தொலைபேசி :25670190 (O) , 24919584(R)
தொலைப்பிரதி :25670190
மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in 

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
திரு பி.எம்.பாஷீர் அஹ்மத் இ.ஆ.ப
முதன்மை செயலாளர்
தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை
டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப 
முதன்மை செயலாளர்
தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231
மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
டாக்டர் M ராஜாராம் இ.ஆ.ப 
அரசு செயலாளர்
தொலைபேசி :25672887(O) , 24621119(R)
தொலைப்பிரதி :25672021
மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
டாக்டர் ர.கண்ணன் இ.ஆ.ப
முதன்மை செயலாளர்
தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in

போக்குவரத்து துறை
திரு பராஜ் கிஷோர் பிரசாத் இ.ஆ.ப
அரசு முதன்மை செயலாளர்
தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083
மின்னஞ்சல் : transec(at)tn.gov.in

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
திரு P. சிவ சங்கரன், இ.ஆ .ப
செயலர்
தொலைபேசி :25676303(O) , 24796532(R)

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை
திரு முகமது நசிமுதீன் இ.ஆ.ப
அரசு செயலாளர்
தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232
மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in