பள்ளியின் சாதனை

எம் பள்ளியின் சாதனை

எங்களது  பள்ளியில் படித்து  பல் மருத்துவராக 

பட்டம் பெற்று  தான் பிறந்த கீராலத்தூர்  

மண்ணுக்கும்  தான் படித்த பள்ளிக்கும் பெருமை 

சேர்த்த  செல்வி

மோ .மகாலட்சுமி  BDS 
அவர்களை  

கிராமக் கல்விக் குழு பாராட்டி மகிழ்கிறது .





அதுபோலவே  எங்களது  பள்ளியில் படித்து 

பொறியியல்  படிப்பை (இறுதியாண்டு ) முடித்து  

பொறியாளர்  பட்டம் பெறப்போகும்  




செல்வி     மோ.விஜயலட்சுமி



அவர்களையும்  கிராமக் கல்விக் குழு 

பாராட்டி   மகிழ்கிறது .


No comments: