Thursday 23 April 2015

ஆண்டுத்தேர்வு


ஆண்டுத்தேர்வு  இன்று  துவங்கியது .

அனைவருக்கும்  எங்கள் வாழ்த்துகள்


111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
ஆண்டுத்தேர்வுகள்  இனிதே முடிந்து  பள்ளியின் விளையாட்டு விழா  மிகச்சிறப்பாக நடந்தேறியது .பரிசுகள்  வழங்கப்பட்டன. மாணவர்களின்  கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.




சான்றிதழ் வழங்கப்பட்டன

முன்னாள் மாணவி  க.நந்தினியின்  தேசியப்பாடல்