Thursday 29 June 2017

பள்ளி மேலாண்மை குழு

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்  இன்று மாலை நடந்தது.

Wednesday 28 June 2017

மாணவர் சேர்க்கை 28.06.17

மாணவர் சேர்க்கை 
இன்று (28.06.17) முதல் வகுப்பில் மிருதுளா  என்ற மாணவி சேர்ந்தார்.

Monday 19 June 2017

மாணவர் சேர்க்கை

கடந்த வெள்ளியன்று 4 ஆம் வகுப்பில்  ரெசிமா என்ற மாணவியும் இன்று பிரசன்னா,சஞ்சய் என்ற மாணவர்களும் முதல்வகுப்பில் முகிஷ் , கணீஸ்வரன் என்ற மாணவர்களும்   சேர்ந்தனர்.

Friday 16 June 2017

மாணவர் சேர்க்கை பேரணி 2017-18

மாணவர் சேர்க்கை பேரணி  16.06.2017


 






 

 






4 ஆம்  வகுப்பில்  சேரயிருக்கும்  மாணவன் பிரசன்னா 

Thursday 8 June 2017

மாணவர் சேர்க்கை 2017-18

மாணவர் சேர்க்கை 
08.06.17  அன்று 3  மாணவிகள்  முதல் வகுப்பில்  சேர்ந்தனர்.
அவர்களை வருக வருக என வரவேற்று  மகிழ்கிறோம்.
நான்சி ,தரணி ,மனோன்மணி 

பள்ளி திறப்பு 2017-18

பள்ளி திறப்பு  2017-18

07.06.2017 புதன் கிழமை பள்ளி மீண்டும் திறக்கப் பட்டது .விலையில்லா  பாடப்புத்தகங்கள் ,பாடக்குறிப்பேடுகள் ,2 செட் சீருடைகள்  ஆகியவை வழங்க  பட்டது.