Tuesday 6 September 2016

விசிட்

எங்களது புதிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி இன்பவேணி அவர்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள் .மாணவர்களின் வாசித்தல்திறன்
எப்படி உள்ளது என்று சோதனை செய்தார்கள் .நாள் 31.08.16


தேசிய விளையாட்டு தினம்

நாள் 29.08.2016 மாலை








களப்பயணம்



நாள் 29.08.2016 அருகில் உள்ள திருக்கொள்ளிக்காடு வயல்கள் மற்றும் திருக்கோவில்