Monday 27 November 2017

விதை விதைத்தல்


விதைகள் விதைக்கும் பணி இன்று (28.11. 17) மீண்டும் துவக்கம் . (வானிலை சாதகம் செய்தது)
சாலையோரம் உள்ள கருவை கன்றுகள் வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டன.









Tuesday 14 November 2017

குழந்தைகள் தினம்

இன்று (14.11.17) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.





குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சாலையின் இரு மருங்கிலும் வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல்மற்றும் மஞ்சள் பூ பூக்கும் மர விதைகள் விதைக்கும் பணி துவங்கப்பட்டது. (13000 விதைகள்)

மாணவர்களின்  பணியை பாராட்டி  வாழ்த்தும்  திருத்துறைப்பூண்டி ஒன்றிய AE /JE  குழு 

Monday 23 October 2017

உலக பள்ளி நூலக தினம்

இன்று (23.10. 17)  உலக பள்ளி நூலக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பள்ளி நூலக புத்தகங்களை வாசித்த காட்சி.

Wednesday 18 October 2017

தீபாவளி. 17

தீபாவளி புத்தாடையில் மகிழ்ச்சி பொங்க மாணவர்கள் .( 19.10.17)

Friday 6 October 2017

இன்று 05.10.2017 டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு நிலவேம்பு கசாயம் பள்ளியிலேயே காய்ச்சி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

Tuesday 3 October 2017

பதில் கிடைத்தது

உலக கடித தினத்தை முன்னிட்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு  மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு கிடைத்த பதில் . மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.



கலைமகள் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து இன்று (03 . 10.2O17) பள்ளி திறக்கப்பட்டது.விடுமுறை நாளில் வந்த விழாக்களை இன்று கொண்டாடினோம்.


Sunday 1 October 2017

காந்தியை பற்றி காமராசர்

காந்தியை  பற்றி  காமராசரின்  பேச்சு .


காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி  தினத்தில்  அவரை நினைவு கொள்வோம் 

கார் லாக்

கார்  லாக்காகிவிட்டதா ? கவலை  வேண்டாம்  

காய் கறியின் மகிமை




Saturday 30 September 2017

Thursday 7 September 2017

கை வண்ணம்

சீன களிமண்ணில்  முதல் வகுப்பு மாணவர்களின்  கை வண்ணம் (06.09.17)



Tuesday 5 September 2017

ஆசிரியர் தினம் 2017

நமது பள்ளியில் ஆசிரியர் தினம்.
பெற்றோர்களின்  அன்பளிப்பு 

பெற்றோர்களின்  அன்பளிப்புப் பொருள் 

மாணவர்களின் பரிசு மழை 

மறுநாள் மாணவியின் பரிசு 


Child Line 1098

05 . 09. 17 -அன்று 
Child Line 1098 
பற்றி நாம்கோ தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு விளக்கம்.





Monday 4 September 2017

எனது கணவு தூய்மை இந்தியா


05.09.17-ல்
எனது கணவு தூய்மை இந்தியா தலைப்பில் ஓவியம் வரைதல் போட்டியில் மாணவர்கள் பங்கேர்ப்பு.




01.09.17 உலக கடித தினத்தையொட்டி மாணவர்கள் வரைந்த கடிதங்கள்.








மின் கசிவு

மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்விட்ச் போர்ட்களுக்கு பாலிதீன் கவர் செய்யப்பட்டது. 

டெங்கு விழிப்புணர்வு

30.08/2017 டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.