Monday 24 April 2017

TPF A/C SLIP

a/c slip பெற 

www.agae.tn.nic.in  

என்ற முகவரிக்குச் சென்று,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option click செய்யுங்கள்.
Log in page வரும்அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும்அதில்
view account slip  click செய்தால் financial yearகேட்கும்அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slip click செய்தால் 2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கானaccount slip download ஆகிவிடும்அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.
Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள்கடன் செலுத்தியபதிவுகள்பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.


Mobile update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள். கடைசியாக logoutகொடுத்து வெளியேறுங்கள்.

http://www.agae.tn.nic.in/onlinegpf/Account_Slips.aspx

நன்றி  பாடசாலை 

Thursday 13 April 2017

ஆண்டுவிழா 2017

ஆண்டுவிழா 2017
எமது பள்ளியின் ஆண்டுவிழா இன்று (13.04.17)காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தேசியக்கொடியை தலைமையாசிரியர் ஏற்றி வைத்தார்.விளையாட்டு போட்டிகளை த.இரவி ஆசிரியரும்  சத்துணவு அமைப்பாளர் வீ .மோகனதாஸ்  அவர்களும் சிறப்பாக நடத்தினர்.மாலை 3.30 மணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .பின்பு மாணவர்களின் கண்கவர்  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.5 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.