பள்ளியைப்பற்றி ...



எங்கள் பள்ளியின் எழிலார்ந்த தோற்றம்


திருவாரூர் மாவட்டம்  திருத்துறைபூண்டி தாலுக்கா .. கச்சனம் to

திருக்கொள்ளிக்காடு  பொங்கு சனிஸ்வரர்  கோவில்  செல்லும் வழியில் 10

கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கீராளத்தூர்  ஊராட்சி யில் உள்ளது .


இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்

2017-2018 கல்வியாண்டு (28.06.17 நிலையில் )


முதல் வகுப்பில்    3+6=9

இரண்டாம் வகுப்பு    8+2=10

மூன்றாம் வகுப்பு      1+3=4

           நான்காம் வகுப்பு   9+4=13     

   ஐந்தாம் வகுப்பு        7+1=8


என  28+ 16மொத்தம்44மாணவர்கள்  கல்வி 

பயில்கின்றனர்

பள்ளி வயது பிள்ளைகளை

பள்ளியில் சேர்க்க VEC மூலம்

பெற்றோர்களை  அணுகி வருகிறோம் 



அனைத்து மாணவர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பை 

சேர்ந்தவர்கள் இப்பகுதி  மிகவும் பின் தங்கிய 

பகுதியாகும்  விவசாயத்தை  மட்டுமே  நம்பி

வாழ்கின்றனர் . 
111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

இங்கு உலகின் மிக பிரசித்தி பெற்ற   பொங்கு சனிஸ்வரர்  கோவில்

உள்ளது.கேட்டவர்களுக்கு கேட்ட வரம்  அருளும்  பஞ்சினும் 

மெல்லிடையால் உடனுறை  திருக்கொள்ளிகாடரும்   7.5 நாட்டு சனி 

பிடித்தவர்கள் நடப்பவர்கள்   குறிப்பாக முடிபவர்கள்  வந்து தரிசிக்கும் 

தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சனி பகவான் ஆட்சி செய்கிறார் .

அனைவரும் வருக அருள் பெருக அன்புடன்

அ .வெற்றியழகன் தலைமையாசிரியர்  கீராலத்தூர்.  





2 comments:

Unknown said...

muyarchi enrum thodara vazhthukkal solli mahizhkiren by manonmani tr.pups kachanam ttp.

Unknown said...

Thank you teacher.