Tuesday 28 June 2016

மனநலம் பற்றிய விழிப்புணர்வு

இன்று  திருவாரூர்  ஊராக வளர்சி திட்டம் மூலமாக புலிவலம் கிராமத்து மின்னல் கலைக்குழுவினர்  மூலம்  மனநலம் குன்றியுள்ள அல்லது பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம்   அருமையான முறையில் நடத்தப்பட்டது.














Friday 24 June 2016

மயக்கும் மயில் சிலந்தி


ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் 7 வகை புதிய சிலந்திகளை கண்டுபிடித்துள்ளனர்.
அதில் ஒன்றின் பெயர் மயில் சிலந்தி. மயில் போல நன்னிறம் கொண்டதாகவும், அவற்றைப் போல இவை அழகாக நடனமாடுவதாலும் இவற்றுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அவை பார்க்க சிறியதாக இருந்தாலும், அவைபோடும் ஆட்டமோ சிறப்பு.
ஆனால் அவற்றை கண்டு நீங்கள் பயப்படத்தேவையில்லை.அவை கடிக்காது.

யோகா தினம்




உலக யோகா தினத்தை முன்னிட்டு நமது மாணவர்கள் 





















பள்ளி திறந்தாச்சு

சூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்பட்டது .
விலையில்லா பாடப்புத்தகங்கள்  மற்றும் சீருடை வழங்கப்பட்டது .         புதிய        மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.    கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்       பள்ளி                   வளாகம் ,வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டது. பள்ளியின்  தோட்டம் பூத்து குலுங்குகிறது.
இணையம் சரியில்லாததால் வலைத்தளத்தில் எதையும் அப்டேட் செய்யமுடியவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.