Tuesday 15 October 2013

 சில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும். ஆனால் நேரடியாக இயங்கும் வகையில் அனிமேஷன் படங்களாக மாற்றி படித்தால் எளிமையாக புரியும். இங்கே சில சிக்கலான கொள்கைகளை விளக்க எளிய அனிமேஷன் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.

விமானத்தின் ரேடியல் இன்ஜினின் இயக்கம்:

OVAL வடிவ சுற்றுக் கட்டுப்பாடு:

தையல் மிஷின் இயக்கம்:

கடிகாரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரண்டாவது கை இயக்கம் (மால்டா குறுக்கு இயக்கம்):


வாகனங்களின் கியர் மாற்றும் இயக்க முறை:


வாகனங்களின் நிலையான வேகத்திற்கான universal joint:

துப்பாக்கி குண்டு loading method:

 எட்டு rotary engine இன் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரம்:

cylinderஇன் side by side இயக்கம்:

        நண்பர்களே, சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்டீர்களா? பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

No comments: