Wednesday 17 July 2013

கல்வி வளர்ச்சி நாள்

15.07.20 13திங்கள் கிழமை  காலை 10 மணிக்கு 

காமராசரின் 111 வது பிறந்தநாள் விழா கல்வி 

வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது . 

அது சமயம் மாணவர்களுக்கு விலையில்லா 

காலணிகள்  மற்றும் சீருடை வழங்கப்பட்டது .

இனிப்பு  வழங்கப்பட்டது. 







No comments: