Tuesday 9 July 2013

எம் பள்ளியின் சாதனை

எங்களது  பள்ளியில் படித்து  பல் மருத்துவராக 

பட்டம் பெற்று  தான் பிறந்த கீராலத்தூர்  

மண்ணுக்கும்  தான் படித்த பள்ளிக்கும் பெருமை 


சேர்த்த  செல்வி

மோ .மகாலட்சுமி  
அவர்களை  

கிராமக் கல்விக் குழு பாராட்டி மகிழ்கிறது .





அதுபோலவே  எங்களது  பள்ளியில் படித்து 

பொறியியல்  படிப்பை (இறுதியாண்டு ) முடித்து  

பொறியாளர்  பட்டம் பெறப்போகும்  





செல்வி மோ.விஜயலட்சுமி


அவர்களையும்  கிராமக் கல்விக் குழு பாராட்டி 

மகிழ்கிறது .

No comments: