Friday 24 June 2016

பள்ளி திறந்தாச்சு

சூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்பட்டது .
விலையில்லா பாடப்புத்தகங்கள்  மற்றும் சீருடை வழங்கப்பட்டது .         புதிய        மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.    கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்       பள்ளி                   வளாகம் ,வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டது. பள்ளியின்  தோட்டம் பூத்து குலுங்குகிறது.

No comments: