கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம். கடமையை செய்வோம் முழுமையாக ! உரிமையை கேட்போம் முறையாக !!
Tuesday, 28 June 2016
Friday, 24 June 2016
மயக்கும் மயில் சிலந்தி
ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் 7 வகை புதிய சிலந்திகளை கண்டுபிடித்துள்ளனர்.
அதில் ஒன்றின் பெயர் மயில் சிலந்தி. மயில் போல நன்னிறம் கொண்டதாகவும், அவற்றைப் போல இவை அழகாக நடனமாடுவதாலும் இவற்றுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அவை பார்க்க சிறியதாக இருந்தாலும், அவைபோடும் ஆட்டமோ சிறப்பு.
ஆனால் அவற்றை கண்டு நீங்கள் பயப்படத்தேவையில்லை.அவை கடிக்காது.
பள்ளி திறந்தாச்சு
சூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்பட்டது .
விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது . புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பள்ளி வளாகம் ,வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டது. பள்ளியின் தோட்டம் பூத்து குலுங்குகிறது.
Subscribe to:
Posts (Atom)