Monday 31 March 2014

கல்வி சுற்றுலா 28.03.2014

எங்களது    கச்சனம்   பள்ளி   தொகுப்பு வளமையத்தை    சார்ந்த  
கச்சனம், விளத்தூர்,  அம்மனூர்கொத்தங்குடி,    அம்மனூர்.  ஆதனூர் மற்றும் கீரலத்தூர் பள்ளிகளை சார்ந்த 125 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும்  கல்வி சுற்றுலாவாக முத்துபேட்டை  லகூன் அலையாத்தி காடுகளையும்  முத்துபேட்டை தர்க்கா, மல்லிப்பட்டினம்  மனோரா மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டு களித்து வந்தோம் . முத்துபேட்டை வன சரகர்கள் அனுமதி அளித்து  பாதுகாப்பு வழங்கி கடைசிவரை இருந்து வழி அனுப்பியமைக்கு  நன்றி பாராட்டுகிறோம்.
எங்களது   அழகான   பேருந்து
சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கு.சுந்தரமூர்த்தி   த.ஆசிரியர்
காலையுணவு  வழங்கல்

படகுத்துறையில்  அணிவகுப்பு 



படகு சவாரியை எதிர் நோக்கி


1,2,3 ஸ்டார்ட்





படகுகளை  ஏற்பாடு செய்த  கார்த்திகேயன் அவர்கள்
காட்டுக்குள் பயணம்

காட்டுக்குள்ஓய்வு

அலையாத்தி மரத்தின் சுவாசவேர்களை  ஆராயும்போது

அலையாத்தி (சுந்தரி) கன்றுகளை ஆராய்தல்

லகூனின் காட்சிகள்



பாதுகாப்பாக அழைத்துசென்ற வனச்சரகர்

செல்லை   தண்ணியில் போட்டா எடுக்க முடியுமா?

அனைவரையும் அரவணைத்து அழைத்து சென்ற இரவி ஆசிரியர்

ஜாம்பவானோடை தர்கா

பள்ளி குழந்தைகளுக்காக துஆ செய்தல்


மல்லிப்பட்டினம் கலங்கரை விளக்க உச்சியில் இருந்து ஒரு பார்வை 

 கலங்கரை விளக்க உச்சியிலிருந்து  மனோராவை ஒரு பார்வை

 கலங்கரை விளக்க உச்சியில் ஆசிரியர்கள்

 கலங்கரை விளக்க உச்சியில் இருந்து ஒரு பார்வை

 கலங்கரை விளக்க உச்சியில் இருந்து படிக்கட்டைஒரு பார்வை



மனோரா

சும்மா ஒரு முயற்சிதான் 

கச்சனம் பள்ளியின் கலக்கல் ஸ்டில்

அம்மனூர் பள்ளியின் அழகு ஸ்டில் 

பேருந்து சாரதியுடன் பள்ளி  ஆசிரியர்கள்

ஆதனூர் பள்ளியின் அழகான ஸ்டில் 
காட்சிகள் ஏராளம்  அதை பிறகொருநாள் பார்க் கலாம்.






No comments: