கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம். கடமையை செய்வோம் முழுமையாக ! உரிமையை கேட்போம் முறையாக !!
Thursday, 19 April 2018
Monday, 16 April 2018
பள்ளி சீர்வரிசை
16.04.18 திங்கள் கிழமை பள்ளி மேலாண்மை க்குழு, பெற்றோர், பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடந்தது.அதுசமயம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் திருமதி ஜெ.இன்பவேனி அவர்கள், திரு து.முத்தமிழன் அவர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு ஆ.சூசைராஜ் அவர்கள், ஆசிரிய பயிற்றுனர் திருமதி பாபி அவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியை திருமதி ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி யை தலைவி அமுதாமணிவண்ணன் அவர்களும் ஆசிரியர் த.இரவி அவர்களும் சத்துணவு அமைப்பாளர் வீ.மோகன்தாஸ் அவர்களும் ஒருங்கிணைப்பு செய்தனர்.சுமார் ருபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கினர்.
Friday, 13 April 2018
Thursday, 12 April 2018
Subscribe to:
Posts (Atom)