Wednesday, 18 March 2015

பள்ளிக்கட்டிடம் பழுதுநீக்கம்


தாய் திட்டத்தில்  பள்ளி சீரமைப்பு  நடந்து வருவதால் கடந்த 16.03.2015  முதல் மரத்தடியில் நடந்து  வருகிறது.

 

பள்ளித்தோட்டம்  பூத்துக்குலுங்கும் காட்சிகள்


Wednesday, 11 March 2015

கணக்கு தணிக்கையாளர்

வட்டார வளமைய கணக்கு தணிக்கையாளர் 
 திரு  ஸ்ரீதர்  அவர்கள்  09.03.2015 திங்கள்கிழமை
அவர்கள்  பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள் . கணக்குகளையும்  பதிவுகளையும்  சரிபார்த்து ஆலோசனைகள்  வழங்கி திருப்தியுடன்  பள்ளி நடைமுறைகளையும் பார்வையிட்டு  சென்றார்கள் .