கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Thursday, 27 November 2014
குழந்தைகள் தினவிழா
மழைகாரணமாக தள்ளிவைக்கப்பட்ட குழந்தைகள் தினவிழா கடந்த மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டது. மாணவர்களின் பேச்சு ,கவிதை மற்றும் பாடல்கள் அரங்கேறின .
No comments:
Post a Comment