கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Tuesday, 11 November 2014
வட்டார வளமைய கணக்கு
வட்டார வளமைய கணக்கு தணிக்கையாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள் . கணக்குகளையும் பதிவுகளையும் சரிபார்த்து ஆலோசனைகள் வழங்கி திருப்தியுடன் பள்ளி நடைமுறைகளையும் பார்வையிட்டு சென்றார்கள்
No comments:
Post a Comment