கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Monday, 1 December 2014
பல் பரிசோதனை
இன்று (01.12.2014)பல் மருத்துவர்செல்வி மீரா அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கான பல் பரிசோதனை திட்டத்தின் கீழ் எமது பள்ளி மாணவர்களுக்கு அனைவருக்கும் பல் பரிசோதனை நடந்தது. பத்து மாணவர்களுக்கு பல் அடைத்தல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment