கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Monday, 2 June 2014
பள்ளி திறந்தாச்சு
இன்று (02.06.2014) பள்ளி திறக்கப்பட்டது.
வருகை குறைவாகவே இருந்தது.
வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகம் ,பாடகுறிப்பேடுகள் சீருடை ஆகியன வழங்கப்பட்டது.
முதல் வகுப்பில் ஒரு மாணவி நந்தனா சேர்ந்தாள்.
No comments:
Post a Comment