கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Friday, 30 May 2014
பள்ளியை திறக்கப்போறோம்
இன்று பள்ளிக்கு சென்று பள்ளியை பார்வையிட்டு சுற்று புறங்களை கூட்டி சுத்தம் செய்து விட்டு பாட புத்தகங்களையும் பாடக்குறிபேடுகளையும் வகுப்பு வாரியாக பிரித்துவைத்து விட்டு வந்தோம்..
No comments:
Post a Comment