கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Tuesday, 14 November 2017
குழந்தைகள் தினம்
இன்று (14.11.17) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சாலையின் இரு மருங்கிலும் வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல்மற்றும் மஞ்சள் பூ பூக்கும் மர விதைகள் விதைக்கும் பணி துவங்கப்பட்டது. (13000 விதைகள்)
மாணவர்களின் பணியை பாராட்டி வாழ்த்தும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய AE /JE குழு
No comments:
Post a Comment