கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Saturday, 22 July 2017
யோகா பயிற்சி வகுப்பு
யோகா பயிற்சி வகுப்பு
20.07.2017 மதியம் 2.30 மணியளவில் அம்மனுர் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி விமலா அவர்களும், ஆசிரியை திருமதி ஜெயந்தி அவர்களும், மாணவி ஆர்த்தியும் பள்ளிக்கு வருகை புரிந்து யோகா வகுப்பை எளிய முறையில் நடத்தி தந்தார்கள். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றனர். அனைவரின் சார்பில் நன்றி கூறப்பட்டது .
No comments:
Post a Comment