கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Monday, 29 February 2016
தேசிய அறிவியல்தினம்
நேற்று தேசிய அறிவியல்தினத்தை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை
( 29.02.2016) கிழமை மாணவர்களின் முன்னிலையில் பல அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்பட்டது.சர்,சீவி.ராமனின் வரலாறு கூறப்பட்டது. அப்துல் கலாம் பற்றியும் பேசப்பட்டது.
No comments:
Post a Comment