Pages

Friday, 3 July 2015

செல்வபிரவீன் பற்றிய பதிவு


கடந்த  புதன்கிழமையன்று 01.07.2015)அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாற்றுத்திறன் பெற்றோர்களின்  கல்வி  முறை பற்றி அறிவதற்காக  சிறப்பு குழு  வருகை புரிந்து  வீடியோவில் பதிவுசெய்தனர் .ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்  செல்வபிரவீன்  பற்றிய பதிவு அது.அனைத்து சிறப்பு ஆசிரியர்களும்  வருகை புரிந்தனர்.திரு  கண்ணன் தலைமையில் சிறப்பு குழுவினர் உடன் வந்தனர்.






No comments:

Post a Comment