கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Wednesday, 11 March 2015
கணக்கு தணிக்கையாளர்
வட்டார வளமைய கணக்கு தணிக்கையாளர் திரு ஸ்ரீதர்அவர்கள் 09.03.2015 திங்கள்கிழமை அவர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்தார்கள் . கணக்குகளையும் பதிவுகளையும் சரிபார்த்து ஆலோசனைகள் வழங்கி திருப்தியுடன் பள்ளி நடைமுறைகளையும் பார்வையிட்டு சென்றார்கள் .
No comments:
Post a Comment