Pages

Friday, 15 August 2014

சுதந்திர தினவிழா(15.08.2014)




எங்களது பள்ளியில்  இந்தியா திருநாட்டின்  சுதந்திரதினவ்ழா  மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கி.க.குழுத்தலைவர்  திருமதி  தங்கநாயகி நரசிம்மன்  கொடியேற்றினார்..
அனைவரும்  பங்கு பெற்றனர். 
மாணவர்கள்  கண்கவர் கலைநிகழ்ச்சி அரங்கேற்றினர்.








 சதுரங்கபோட்டியில்வென்றமைக்கு பரிசுபெற்றவர் அஸ்வின்


 சதுரங்கபோட்டியில்வென்றமைக்கு பரிசுபெற்றவர் அபிதா















No comments:

Post a Comment