கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Tuesday, 12 August 2014
பள்ளி பார்வை (11.08.14)
எங்களது பள்ளி இன்று (11.08.14) உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களால் பார்வையிடப்பட்டது. மாணவர்களின் வாசித்தல் திறன் எழுதுதல் திறன் ஆகியவற்றை சோதனை செய்து திருப்தியடைந்தார்கள்.
No comments:
Post a Comment