கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Wednesday, 11 June 2014
ஓவிய போட்டி
எங்களது கீராலத்தூர் தொடக்கப்பள்ளியில் இன்று மழைநீர் சேகரிப்பு பற்றிய ஓவிய போட்டி சிறப்பாக நடைபெற்றது .அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தாம் வகுப்பு மாணவி அ.அபிதா முதல்பரிசை பெற்றாள்
No comments:
Post a Comment