கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Monday, 13 January 2014
போலியோ இல்லாத நாடு
போலியோ இல்லாத நாடுகள் வரிசையில் இன்று இந்தியாவும் இணைந்தது . இந்த நல்ல செய்தியை யுனிசெப் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்காக பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .
No comments:
Post a Comment