கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம்.
கடமையை செய்வோம் முழுமையாக !
உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Wednesday, 17 July 2013
கல்வி வளர்ச்சி நாள்
15.07.2013திங்கள் கிழமை காலை 10 மணிக்கு காமராசரின் 111 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது . அது சமயம் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது . இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment