பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று மாலை நடந்தது.
கற்போம் கற்பிப்போம் ! கலங்கரை விளக்கமாய் கரையேற்றுவோம். கடமையை செய்வோம் முழுமையாக ! உரிமையை கேட்போம் முறையாக !!
Pages
▼
Thursday, 29 June 2017
Wednesday, 28 June 2017
மாணவர் சேர்க்கை 28.06.17
மாணவர் சேர்க்கை
இன்று (28.06.17) முதல் வகுப்பில் மிருதுளா என்ற மாணவி சேர்ந்தார்.
Monday, 19 June 2017
மாணவர் சேர்க்கை
கடந்த வெள்ளியன்று 4 ஆம் வகுப்பில் ரெசிமா என்ற மாணவியும் இன்று பிரசன்னா,சஞ்சய் என்ற மாணவர்களும் முதல்வகுப்பில் முகிஷ் , கணீஸ்வரன் என்ற மாணவர்களும் சேர்ந்தனர்.











