Pages

Monday, 26 January 2015

சனவரி  26 இந்திய திருநாட்டின் 66 வது   குடியரசு தினம்                                                                                      வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.













Tuesday, 20 January 2015

கலையும் கைவண்ணமும்
மாணவர்களுக்கு கலையும் கைவண்ணமும்
பயிற்சி அளிக்கப்பட்டபின் மாணவர்களின்  தனித்திறன்  வெளிப்பாடு.

20150120_144741.jpg ஐக் காண்பிக்கிறது20150120_151501.jpg ஐக் காண்பிக்கிறது







































20150120_144741.jpg ஐக் காண்பிக்கிறது

Tuesday, 13 January 2015

கல்விப் பொங்கல் விழா


(13.01.2015)இன்று எங்கள் பள்ளியில்  கல்விப் பொங்கல் விழா மிகச்சிறப்பாககொண்டாடப்பட்டது. பெற்றோர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள் .









Monday, 5 January 2015

ஆண்டு விழா பெயர்கள்

ஆண்டு விழாக்களுக்கு சூட்டப்படும் பெயர்கள்

கொண்டாடுவர். அவ்வாறு குறிப்பிடப்படும் ஆண்டுகள்,
அதற்கான விழாக்களும் பின்வருமாறு.
-
1-காகித விழா,
2-பருத்தி விழா,
3-தோல் விழா,
4-மலர் மற்றும் பவள விழா,
5-மர விழா,
6-சர்க்கரை/கற்கண்டு/இரும்பு விழா,
7-கம்பளி/செம்பு விழா,
8-வெண்கல விழா,
9-மண்கலச விழா,
10-தகரம்/அலுமினிய விழா,
11-எக்கு விழா,
12-லினன் விழா, 
13-பின்னல் விழா,
14-தந்த விழா,
15-படிக விழா,
20-பீங்கான் விழா,
25-வெள்ளி விழா,
30-முத்து விழா,
40-மாணிக்க விழா,
50-பொன் விழா,
60-வைர விழா,
75-பவள விழா,
100- நூற்றாண்டு விழா.